அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தற்போதுள்ள ஆளணியினர் - 2023
பதவி | சேவை | அங்கீகரிக்கப்பட்ட ஆளணி | தற்போதுள்ள ஆளணி |
பணிப்பாளர் மா அதிபதி | திணைக்கள சேவை | 1 | 1 |
மேலதிக பணிப்பாளர் நாயகம் | திணைக்கள சேவை | 1 | - |
பணிப்பாளர் | திணைக்கள சேவை | 2 | - |
பிரதி / உதவிப் பணிப்பாளர் (சட்டம்) | திணைக்கள சேவை | 3 | 2 |
பிரதி / உதவிப் பணிப்பாளர் (தகவல் மற்றும் ஆராய்ச்சி) | திணைக்கள சேவை | 3 | 1 |
பிரதி / உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்) | இலங்கை நிர்வாக சேவை | 1 | - |
கணக்காளர் | இலங்கை கணக்காளர்கள் சேவை | 1 | 1 |
நிருவாக அதிகாரி | பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை | 1 | 1 |
மொழிபெயர்ப்பாளர் | மொழிபெயர்ப்பாளர் சேவை | 3 | 3 |
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரி | இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை | 1 | - |
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் | இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை | 1 | - |
புலமைச் சொத்துக்கள் தொழில்நுட்ப உதவியாளர் | திணைக்கள சேவை | 2 | 2 |
புலமைச் சொத்துக்கள் ஆராய்ச்சி உதவியாளர் | திணைக்கள சேவை | 1 | 1 |
ஆவணங்கள் மற்றும் தரவு உதவியாளர் | திணைக்கள சேவை | 3 | 1 |
புலமைச் சொத்துக்கள் அதிகாரி | திணைக்கள சேவை | 21 | 9 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை | 36 | 35 |
பயிலுனர் பட்டதாரிகள் | - | - | 4 |
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் | அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை | 15 | 12 |
சாரதிகள் | சாரதிகள் சேவை | 5 | 3 |
KKS | அலுவலகப் பணியாளர் சேவை | 10 | 10 |
மொத்தம் | 111 | 85 |
- ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு (தமிழ்)
- Scheme of Recruitment - Executive Officers (Sinhala)
- Scheme of Recruitment - Associated Service (Sinhala)